news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு
tv

Also Watch

tv

Read this

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு

விழுப்புரம்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP Vigilence raid

விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 25 ஆயிரத்து 350 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், திடீர் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் என 25 பேரிடம் விசாரணை நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்

8
40 mins agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved