news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சிபிஐக்கு மாற்ற கோரிக்கை..
tv

Also Watch

tv

Read this

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சிபிஐக்கு மாற்ற கோரிக்கை..

வழக்கு ஒத்திவைப்பு

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை செம்பியம் போலீசார் விசாரித்து வரும் நிலையில், நியாமாக விசாரணை நடைபெறவில்லை என கூறி வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
27 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved