news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சுமார் ரூ.1 கோடி மோசடி
tv

Also Watch

tv

Read this

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சுமார் ரூ.1 கோடி மோசடி

ஊரப்பாக்கம், செங்கல்பட்டு

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KILAMBAKKAM CHEATING

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபாய் வரை ஏமாற்றிய இருவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமை நடத்தி வந்த இளங்கோ மற்றும் சரண்யா ஆசை வார்த்தைகளை கூறி பலரிடம் மோசடி செய்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
2 hrs 33 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved