news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கலைஞர் மருத்துவமனையில் வாய்புற்று நோய் முகாம்..
tv

Also Watch

tv

Read this

கலைஞர் மருத்துவமனையில் வாய்புற்று நோய் முகாம்..

பொதுமக்களுக்கு சோதனை

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

ஆயிரம் நபர்களில் 150 முதல் 200 பேர், வாய் புற்று நோயால் பாதிக்கப்படுவதாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்தார்.

மருத்துவமனையில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள, வாய் புற்று நோய் முகாமை துவக்கி வைத்த பிறகு செய்தியாளரிடம் பேசிய பார்த்தசாரதி, அதிநவீன பரிசோதனை கருவி மூலம், புற்று நோய் அறிகுறி உள்ளதா என கண்டறிய முடியும் என தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நோய் பாதிப்பு குறித்து அறியலாம் என்றும், எந்த நிலையில் பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிக்க முடியும் என பார்த்தசாரதி தெரிவித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 30 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved