news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் ஆலயத்தில் 1008 திருவிளக்கு பூஜை ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மன் வழிபாடு..!
tv

Also Watch

அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் ஆலயத்தில் 1008 திருவிளக்கு பூஜை ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மன் வழிபாடு..!

தஞ்சாவூர், கோவிலூர்

192

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1008 Vilaku poojai

தஞ்சை அருகே காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

18 கிராமங்களை கொண்ட காசவளநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த சிவாலயத்தில், ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, கோவில் வளாகத்தில் ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை நடைபெற்றது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெம் வீரமணி வழக்கில், செட்டில்மெண்ட் மன்னன் கணேசன்

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved