news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆறுமுக சாமி கோயில் 189வது குருபூஜை குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பெண்கள்..!
tv

Also Watch

tv

Read this

ஆறுமுக சாமி கோயில் 189வது குருபூஜை குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பெண்கள்..!

கோட்டுபாக்கம், திருவண்ணாமலை

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM Temple event

திருவண்ணாமலை மாவட்டம் கோட்டுபாக்கம் கிராமத்தில் உள்ள ஆறுமுக சாமி கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 189வது குருபூஜை விழா நடைபெற்றது. இதில் குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்த பெண்கள், சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டு மண் சோறு சாப்பிட்டு வழிபட்டனர்.

இதையும் படியுங்கள் : காரைக்காலில் 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த வழக்கு இலங்கையை சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார்..!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 47 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved