news-tamil-logo

3/21/2026, 10:01:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காரால் மளிகை கடையை இடித்த உதவி பேராசிரியர்.. மது போதையில் மளிகை கடையில் காரை ஏற்றி அட்ராசிட்டி
tv

Also Watch

tv

Read this

காரால் மளிகை கடையை இடித்த உதவி பேராசிரியர்.. மது போதையில் மளிகை கடையில் காரை ஏற்றி அட்ராசிட்டி

காரால் கடையை இடித்த உதவி பேராசிரியர்

Posted on: Mar 01, 2025 12:21 PM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மது போதையில் மளிகை கடையை காரால் இடித்து பொருட்களை சேதப்படுத்திய உதவி பேராசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் பாலசந்தர் என்பவர் காசிக்கடைத் தெருவில் உள்ள மளிகை கடைக்கு

மது போதையில் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கியபோது கடைக்காரருக்கும் பாலச்சந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாலசந்தர் தனது காரால் மளிகை கடையை இடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved