news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சத்துணவு முட்டை ஏற்றி செல்லும் வாகன ஓட்டுநர் மீது தாக்குதல் அரசு அலுவலகத்தில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என கூறி தாக்குதல்..!
tv

Also Watch

tv

Read this

சத்துணவு முட்டை ஏற்றி செல்லும் வாகன ஓட்டுநர் மீது தாக்குதல் அரசு அலுவலகத்தில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என கூறி தாக்குதல்..!

கொடைக்கானல், திண்டுக்கல்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சத்துணவு முட்டை ஏற்றி செல்லும் வாகன ஓட்டுநரை வட்டார வளர்ச்சி அலுவலர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

சத்துணவு முட்டை ஏற்றிச் செல்லும் அன்பழகன் தனது வாகனத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தியதாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாத்தில் அவரை மது போதையில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 54 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved