news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் ஹார்டுவேர் கடை காவலாளியை கொ*ல முயற்சி
tv

Also Watch

tv

Read this

தனியார் ஹார்டுவேர் கடை காவலாளியை கொ*ல முயற்சி

பர்கூர், கிருஷ்ணகிரி

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KRI Attempt to murder

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் ஹார்டுவேர்ஸ் கடை முன்பு தூங்கி கொண்டிருந்த காவலாளியை மர்மகும்பல் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற சிசிடிவி காட்சி வெளியான நிலையில், 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீ கிருஷ்ணா மெஷினரீஸ் ஹார்டுவேர்ஸ் கடையின் முன்பு காவலாளி திம்மராயன் என்பவர் நாற்காலியில் அமர்ந்து தூங்கி கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
32 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved