news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.10 லட்சம் நோட்டுகளால் ஐயப்பனுக்கு அலங்காரம்
tv

Also Watch

tv

Read this

ரூ.10 லட்சம் நோட்டுகளால் ஐயப்பனுக்கு அலங்காரம்

வாணியம்பாடி, திருப்பத்தூர்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tpt ayyapan

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயில் கருவறை 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை மாத கடைசி சனிக்கிழமையான இன்று ஐயப்பனுக்கு 20, 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
3 hrs 37 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved