news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திற்பரப்பு அருவியில் கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி
tv

Also Watch

tv

Read this

திற்பரப்பு அருவியில் கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி

திற்பரப்பு, கன்னியாகுமரி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Tourist allowed

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் 9 நாட்களுக்கு பிறகு கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி 9 நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனிடையே அணை நீர் வெளியேற்றம் வினாடிக்கு 200 கன அடியாக குறைக்கப்பட்டதால் இரண்டு பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் நீராடி உற்சாகமடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நீட் மறு தேர்வு, டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

4
13 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved