news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிக்க தடை
tv

Also Watch

tv

Read this

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிக்க தடை

கன்னியாகுமரி

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Flood falls closed

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்த நிலையில் கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்து திற்பரப்பு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அருவியை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்து காவலாளிகள் கண்காணித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது..!!

2
1 hr 18 mins agoshare
Jana nayaganbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau