Also Watch
Read this
By: Web Team

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 'யு' டர்ன் அடித்து சாலையை கடக்க முயன்ற ஆம்னி கார் மீது, அதிவேகமாக வந்த பைக் மோதும் விபத்தின் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது.
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சஞ்சித் என்பவர் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கிய நிலையில், பின்சீட்டில் அமர்ந்திருந்த அவரின் நண்பர் ஹரிஷ் தூக்கி வீசப்பட்டார்.
காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்த சிறுமுகை போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved