Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் பகுதியில் இரண்டு பைக்குகளில் வீலிங் செய்தபடி, இளைஞர்கள் ரீல்ஸ் எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
சாலையில் சென்ற மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், கர்நாடக பதிவெண் கொண்ட இரண்டு பைக்குகளில் சாகசம் செய்த அந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : தென்பெண்ணை ஆற்றில் மிதக்கும் ரசாயன நுரை... குவியல் குவியலாக ரசாயன நுரையுடன் ஓடும் நீர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved