Also Watch
Read this
By: Manigandan Raja

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பாஜக நிர்வாகியின் கார்கள், டூவீலர்கள், சிசிடிவி கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. போலீசார் தேடி வரும் பாஜக இளைஞரணி மாநில துணைத் தலைவர் அமர்நாத் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், நிர்வாகி செல்வமணி கட்சி பணத்தை கையாடல் செய்வதாகவும், தனக்கும் தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved