Also Watch
Read this
Posted on: Oct 01, 2024 10:24 AM
By: Srini Vasan

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைதொடர்ந்து நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
கோவிலம்பாக்கத்தில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இந்நிலையில் தாம்பர மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு மேடவாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved