news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்கா.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலகத்தை திறந்து வைத்தார்
tv

Also Watch

tv

Read this

மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்கா.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலகத்தை திறந்து வைத்தார்

புத்தக பூங்கா

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

சென்னை செண்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

1 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் பொது நூலக இயக்ககம் சார்பில் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலக கட்டடங்களையும் முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
7 hrs 36 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau