news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பிறந்து 14 நாட்கள் ஆன பெண் குழந்தை உயிரிழந்த சோகம்... உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
tv

Also Watch

tv

Read this

பிறந்து 14 நாட்கள் ஆன பெண் குழந்தை உயிரிழந்த சோகம்... உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

திண்டுக்கல் - சீரகம்பட்டி

80

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dindigul

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த நிலையில், போலீசார் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சீரகம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவராம், கஸ்தூரி தம்பதிக்கு கடந்த 3-ம் தேதி இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அதே பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில்,

இது குறித்து சுகாதாரத்துறையினர் அளித்த தகவலை தொடர்ந்து போலீசார் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லுமா?

3
2 mins agoshare
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லுமா?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved