news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தூக்க கலக்கத்தில் தவறி விழுந்ததில் இருவரும் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

தூக்க கலக்கத்தில் தவறி விழுந்ததில் இருவரும் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KLK Train accident

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ரயில் படியில் அமர்ந்து பயணம் செய்த இருவர் தூக்க கலக்கத்தில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்ப கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஏறியவர்கள் படியில் அமர்ந்து படியே பயணித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

10
15 hrs 43 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved