news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திரிசூல பிடாரியம்மனுக்கு வளையல் அலங்காரம்... ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
tv

Also Watch

tv

Read this

திரிசூல பிடாரியம்மனுக்கு வளையல் அலங்காரம்... ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

கோவில்பட்டி, புதுக்கோட்டை

62

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trisula Bidariyamman

ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் கோவில்பட்டியில் திரிசூல பிடாரியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 36 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved