news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிடைத்த பேருந்து சேவை..!
tv

Also Watch

tv

Read this

13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிடைத்த பேருந்து சேவை..!

குடியாத்தம், வேலூர்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vellore bus

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 13 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் ஊருக்கு மீண்டும் பேருந்து சேவை கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த மக்கள், அரசு பேருந்துக்கு வாழைமரம், மாங்கொத்து கட்டி ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அதேபோல் பேருந்தின் முன் நின்று ஆட்டம் போட்ட பள்ளி மாணவர்கள், ஓட்டுநருக்கு கைக் கொடுத்து நன்றி தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் :  இபிஎஸ் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆணழகன் போட்டி..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனமழையால் சாலையின் நடுவே விழுந்த மரம்

1
58 mins agoshare
சாலையின் நடுவே விழுந்த மரம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved