Also Watch
Read this
By: Web Team

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற மாநாட்டில் கேபிள் ஆபரேட்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.மாவட்ட மாநாட்டில்,புதிய மாவட்ட தலைவர்,செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அச்சங்கத்தின் நிறுவன தலைவர் சகிலன், கேபிள் டிவி ஆபரேட்டர் குடும்பத்தினருக்கு பரிசு பொருட்களை வழங்கி சிறப்பித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved