news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

மத்தூர், கிருஷ்ணகிரி

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mathur accident

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே காரும் - இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியான நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஊத்தங்கரையில் இருந்து ரமேஷ், அவரது மனைவி சத்யா ஆகியோர் மத்தூர் வழியாக சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது அவர்களின் கார் மோதியது. இதில் ஜோகிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் உயிரிழந்தார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 10 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved