news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஹெச்.ராஜா மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு..
tv

Also Watch

tv

Read this

ஹெச்.ராஜா மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு..

விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில், பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் சார்பில் பழங்காநத்தம் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறி பேசி, மத மோதலை தூண்டியதாக ஹெச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விசாரணைக்காக காவல்துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து, ஹெச்.ராஜா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர அதிகாரம் இல்லை என தள்ளுபடி செய்தது.

இதையும் படியுங்கள் : சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
9 hrs 24 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau