news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மணப்பாறை அருகே காவிரி குடிநீர் திட்ட குழாய் உடைப்பு
tv

Also Watch

tv

Read this

மணப்பாறை அருகே காவிரி குடிநீர் திட்ட குழாய் உடைப்பு

மணப்பாறை, திருச்சி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குழாய் உடைப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி அருகே மருங்காபுரிக்கு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இன்று காலை ஏற்பட்ட திடீர் உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாக பெருக்கெடுத்து மான்பூண்டி ஆற்றில் கலந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மின்மோட்டாரை நிறுத்தினர்.

இருப்பினும் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாக சென்றது. மருங்காபுரி காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இதுபோன்று தொடர்ந்து குழாய் உடைப்பு ஏற்பட்டு காவிரி நீர் வீணாவதை தடுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை

மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிப்காட் அமைக்க விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு

0
50 mins agoshare
ஆட்சியர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau