news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தனம் - செல்வப்பெருந்தகை காட்டம்..
tv

Also Watch

tv

Read this

அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தனம் - செல்வப்பெருந்தகை காட்டம்..

அனுமதி மறுப்பு

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, அறநிலையத் துறை அதிகாரிகள் மெத்தனப்போக்காக நடந்து கொண்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.

கோயில் மூலவர் கோபுரத்தின் மீது புனிதநீர் ஊற்றுவதற்கு முன்பு முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மேலே சென்ற நிலையில் செல்வப்பெருந்தகைக்கு ஏற அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் முன்னாள் ஆளுநருக்கு மரியாதை கொடுக்க, சட்டமன்ற உறுப்பினர் பின்னால் இருக்க வேண்டும் என அதிகாரிகள் நினைத்தார்களா? என தெரியவில்லை என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமி மலை

0
2 mins agoshare
தஞ்சாவூர் கோவில் திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved