Also Watch
Read this
By: Web Team

சிதம்பரத்திற்கு ரயில் மூலம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சிதம்பரம் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய முதலமைச்சரை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து சாலையின் இருபுறமும் குவிந்த தொண்டர்களை நோக்கி முதலமைச்சர் கையசைத்து உற்சாகப்படுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved