news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 'A' டீம், 'B' டீம் என குழப்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்... பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புகார்
tv

Also Watch

tv

Read this

'A' டீம், 'B' டீம் என குழப்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்... பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புகார்

திருப்பூர்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Annamalai

தேர்தல் வாக்குறுதிகளில் எதையெல்லாம் நிறைவேற்றியுள்ளார் என்பதை சொல்லுவதை விட்டுவிட்டு, ஏ டீம், பி டீம் என மக்களை குழப்பும் செயலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கள் இறக்கும் போராட்டத்திற்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
8 hrs 5 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau