news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திமுக நிர்வாகியின் தந்தையுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
tv

Also Watch

tv

Read this

திமுக நிர்வாகியின் தந்தையுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

போட்டோ எடுக்க வருமாறு அழைப்பு

243

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தனது தந்தை தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவதாக முதலமைச்சரிடம் கூறிய திமுக ஒன்றிய செயலாளர்.
செல்போனில் பேசி, புகைப்படம் எடுத்துக் கொள்ள வருமாறு முதலமைச்சர் அழைத்ததால், கண்ணீர் சிந்திய திமுக நிர்வாகி.
உடன்பிறப்பே வா என்ற தலைப்பில், சட்டமன்ற தொகுதி வாரியாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
தனது தந்தை 1967 முதல் திமுக உறுப்பினர் என முதலமைச்சரிடம் கூறிய ஒன்றிய செயலாளர்
தனது தந்தை, தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறார் எனக் கூறிய நிர்வாகி
ஒன்றிய செயலாளர் அழுவதை பார்த்து ஏன் அழுகிறீர்கள்? எனக் கேட்ட முதலமைச்சர்
தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு நாளை அறிவாலயம் வருமாறு அழைப்பு

இதையும் பாருங்கள் - நிர்வாகிகளுடன் முதல்வர் திடீர் ஆலோசனை | DMK | CM M K Stalin today news


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தண்ணீர் தாகத்தில் 50 பேர் பலியான சோகம்

0
14 mins agoshare
சஹாரா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved