news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் பிரசவம்... அவசரகால மருத்துவ உதவியாளர், ஓட்டுநருக்கு பாராட்டு
tv

Also Watch

tv

Read this

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் பிரசவம்... அவசரகால மருத்துவ உதவியாளர், ஓட்டுநருக்கு பாராட்டு

சேதுராயனேந்தல், விருதுநகர்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virudhunagar

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சேதுராயனேந்தல் கிராமத்தில் பிரசவத்திற்காக ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பாதி வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது.

அவருக்கு பிரசவம் பார்த்த அவசரகால மருத்துவ உதவியாளர் விஜயலட்சுமி மற்றும் ஆம்புலன்ஸை ஓட்டி சென்ற சின்னவெள்ளைக்கு கிராமத்தினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

9
3 hrs 56 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved