news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு நகரப் பேருந்தில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்
tv

Also Watch

tv

Read this

அரசு நகரப் பேருந்தில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்

எடப்பாடி, சேலம்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Salem

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே அரசு நகர பேருந்தில் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நடத்துநர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 7 ம் வகுப்பு படித்து வரும் நிலையில் தினமும் அரசு நகர பேருந்தில் சென்று வந்தார்.

இந்நிலையில் நடத்துநர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் நடந்துநர் சின்னசாமியை சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். நடத்துநர் மற்ற மாணவிகளிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
2 hrs 31 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved