news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சின்னமுட்டம் மீனவர்கள் 3 வது நாளாக கடலுக்கு செல்லவில்லை... குமரிக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதன் எதிரொலி
tv

Also Watch

tv

Read this

சின்னமுட்டம் மீனவர்கள் 3 வது நாளாக கடலுக்கு செல்லவில்லை... குமரிக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதன் எதிரொலி

சின்னமுட்டம், கன்னியாகுமரி

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanyakumari

கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனால் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகமும், மீன் சந்தைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் ,

என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
6 hrs 42 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved