news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொளுத்தப்பட்ட சொக்கப்பனை
tv

Also Watch

tv

Read this

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொளுத்தப்பட்ட சொக்கப்பனை

திருச்செந்தூர், தூத்துக்குடி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Murugan

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திரு நாளை முன்னிட்டு, கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. வள்ளி- தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் வலம் வந்ததையடுத்து, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
17 hrs 30 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved