news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சோழகங்கம் ஏரி மேம்பாடு - முதலமைச்சர் ஆணை..
tv

Also Watch

tv

Read this

சோழகங்கம் ஏரி மேம்பாடு - முதலமைச்சர் ஆணை..

முதலமைச்சர் ஆணை

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

மாமன்னன் ராசேந்திர சோழன் உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாடு மற்றும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ராசேந்திர சோழன் பிறந்தநாளான ஆடித் திருவாதிரை விழாவை ஒட்டி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்

6
12 mins agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved