news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கியதாக புகார்
tv

Also Watch

tv

Read this

மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கியதாக புகார்

பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Govt staff

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், மாநகர பேருந்தில் ஏறி நடத்துநர் மற்றும் ஓட்டுநரை திமுக நிர்வாகிகள் தாக்கியதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். திருவொற்றியூர் சுங்கச்சாவடி நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தை பாரத் திரையரங்கம் அருகே ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக நிர்வாகிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கியதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
7 hrs 35 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved