news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாமக மாநாட்டுக்கு சென்ற பெண்களை அவதூறாக பேசியதாக புகார்... நல்லூர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு பாமகவினர் ஆர்ப்பாட்டம்
tv

Also Watch

tv

Read this

பாமக மாநாட்டுக்கு சென்ற பெண்களை அவதூறாக பேசியதாக புகார்... நல்லூர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு பாமகவினர் ஆர்ப்பாட்டம்

நல்லூர், திருவள்ளூர்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvallur

பாமக மாநாட்டிற்கு சென்ற பெண்களை அவதூறாக பேசியதாக திருவள்ளூர் மாவட்டம் நல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூம்புகாரில் கடந்த 10ஆம் தேதி நடந்த மகளிர் மாநாட்டுக்கு சென்ற போது, பெண்களின் வாகனத்திற்கு சுங்க கட்டணம் செலுத்த கூறி ஊழியர்கள் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி பாமகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
6 hrs 49 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved