news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக புகார்
tv

Also Watch

tv

Read this

மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக புகார்

கூறைநாடு, மயிலாடுதுறை

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Myd Bar 10

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக கூறி, மதுபிரியர் ஒருவர், டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகியது. மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுபிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 47 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved