news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிராவல் மண் சட்டவிரோதமாக கொள்ளை எனப் புகார்
tv

Also Watch

tv

Read this

கிராவல் மண் சட்டவிரோதமாக கொள்ளை எனப் புகார்

திருமலைபட்டி, நாமக்கல்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK Sandtheft

நாமக்கல் திருமலைபட்டி மலை அடிவாரத்தில் சட்ட விரோதமாக டாரஸ் லாரிகளில் கிராவல் மண் கொள்ளையடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.டாரஸ் லாரிகள் மூலம் கிராவல் மண்ணை அள்ளிச்செல்லும் வீடியோ வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகம் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
10 hrs 11 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved