news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews முறைகேடான செயலுக்கு தாசில்தார் துணைபோவதாக புகார்... தாசில்தார் அலுவலகத்தை பூட்டி வைத்து விவசாயிகள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

முறைகேடான செயலுக்கு தாசில்தார் துணைபோவதாக புகார்... தாசில்தார் அலுவலகத்தை பூட்டி வைத்து விவசாயிகள் போராட்டம்

திருச்சி

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trichy

திருச்சி மேற்கு தாசில்தார் முறைகேடான செயலுக்கு துணை போவதாக குறைதீர்ப்பு கூட்டத்தின் போது அவரது அலுவலகத்தை பூட்டி வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சூரியூரில் உள்ள 100 ஏக்கர் அரசு தரிசு நிலத்தை போலி பட்டா மூலமாக பிளாட் போட்டு மூர்த்தி என்பவரும் அவரது மனைவி வசந்தாவும் விற்று லாபம் பார்த்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

மேலும், பாப்பா குறிச்சி கிராமத்தில் 10 ஆண்டுகளாக சாகுபடி செய்யப்பட்டு வரும் நஞ்சை நிலத்தில் கற்களை கொட்டி வைத்து சிலர் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும்,

சுதந்திர போராட்ட தியாகி செல்லசாமிக்கு கொடுத்த நிலத்தை தாசில்தார் வேறொருவருக்கு பட்டா மாற்றி கொடுத்ததாகவும் விவசாயிகள் சாடினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
5 hrs 41 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved