news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விவசாயியின் தோட்டத்தில் செவ்வாழை வெட்டி சாய்ப்பு மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார்
tv

Also Watch

tv

Read this

விவசாயியின் தோட்டத்தில் செவ்வாழை வெட்டி சாய்ப்பு மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார்

மூர்த்திநாயக்கன்பட்டி, தேனி

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN Banana tree damaged

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தோட்டத்திற்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்களை வெட்டி சாய்த்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மூர்த்திநாயக்கன்பட்டியில் செல்வராஜ் என்ற விவசாயி, தனது தோட்டத்தில் செவ்வாழை பயிரிட்டுள்ள நிலையில், இன்னும் 2 மாதத்தில் தார் வைக்க உள்ள வாழை மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர்.

ஆயுதபூஜையை ஒட்டி வாழை கன்றுகள் மற்றும் மரங்களை வெட்டியிருப்பதாக கூறும் விவசாயி, இதனால் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக அரசின் ஊழலை சாடிய பிரபலம், தொடரும் பதிவுகள்

9
20 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau