news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews முதுகலை விரிவாக்க மையத்தை ரத்து செய்ததாக கூறி கண்டனம்... திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
tv

Also Watch

tv

Read this

முதுகலை விரிவாக்க மையத்தை ரத்து செய்ததாக கூறி கண்டனம்... திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நகராட்சி திடல், விழுப்புரம்

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Villupuram


அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை விரிவாக்க மையத்தை ரத்து செய்ததை கண்டித்து அதிமுக சார்பில் விழுப்புரம் நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பெயரில் கொண்டு வரப்பட்ட பல்கலைக்கழகத்தை,

திமுக அரசு மூடியதாக குற்றஞ்சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனமழையால் சாலையின் நடுவே விழுந்த மரம்

1
57 mins agoshare
சாலையின் நடுவே விழுந்த மரம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved