news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews குறுவை சாகுபடிக்கு நிபந்தனை இல்லாமல் கடன் வழங்க வேண்டும்..!
tv

Also Watch

tv

Read this

குறுவை சாகுபடிக்கு நிபந்தனை இல்லாமல் கடன் வழங்க வேண்டும்..!

திருவாரூர்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVR Payir kadan

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, கூட்டுறவு வங்கிகள் நிபந்தனைகள் இல்லாமல் கடன்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு மழையினால் நெற்பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, பயிர் காப்பீட்டு தொகையும் கிடைக்காத நிலையில், தற்போது நிபந்தனை இன்றி கடனுதவி மற்றும் உரம், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட இடுபொருட்களை மானிய விலையில் வழங்கினால் மட்டுமே பாதிப்பிலிருந்து மீள முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசை

0
15 hrs 53 mins agoshare
ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved