news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆமைவேகத்தில் நடைபெறும் கட்டுமான பணிகள்
tv

Also Watch

tv

Read this

ஆமைவேகத்தில் நடைபெறும் கட்டுமான பணிகள்

கீழ்மலை, திண்டுக்கல்

17

By: Pari karthick

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Slow work

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை கிராமத்தில் பழங்குடியினருக்கு வீடுகட்டும் திட்டம் ஆமைவேகத்தில் நடைபெறுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோரன்கொம்பு கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்கள், பாழடைந்த குடிசை வீட்டில் வசித்து வரும் நிலையில் அரசு சார்பில் இரண்டாண்டுகளுக்கு முன் வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணி தொடங்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று சாதனை படைக்க விருப்பம்

0
3 mins agoshare
KL Rahul








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved