news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒப்பந்த ஆசிரியர்கள் கல்வித்துறை வளாகத்தில் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

ஒப்பந்த ஆசிரியர்கள் கல்வித்துறை வளாகத்தில் போராட்டம்

புதுச்சேரி

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PDY Teachers protest

புதுச்சேரியில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் கல்வித்துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்து டார்ச் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
6 hrs 50 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved