news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் குற்றால சாரல் விழா தொடக்கம்... விழாவை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்
tv

Also Watch

tv

Read this

பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் குற்றால சாரல் விழா தொடக்கம்... விழாவை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

குற்றாலம் - தென்காசி

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kutraral Sarall festival

பரதநாட்டியம், கரகாட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நிகழாண்டுக்கான குற்றால சாரல் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.

குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

வரும் 27-ஆம் தேதி வரை சாரல் திருவிழா நடைபெறுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
7 hrs 33 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved