Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் அச்சமும், அவதியும் அடைந்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் பேட்டை ரோடு ஆட்டுஇறைச்சிக் கூடம் அருகே கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இரண்டு மாணவர்கள் உள்பட 7 பேரை மாடுகள் முட்டித் தள்ளியதாக கூறப்படுகிறது. குப்பை தொட்டிகளை கீழே தள்ளுவதால் குப்பைகள் சிதறி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மாடுகள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டு கொள்வதால் பொதுமக்களும் பாதிக்கும் நிலை உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved