news-tamil-logo

3/21/2026, 9:04:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்
tv

Also Watch

tv

Read this

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்

திருச்செந்தூர், தூத்துக்குடி

Posted on: Nov 13, 2025 03:54 PM

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT TEMPLE CROWD

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே கூட்டம் குவியத் தொடங்கியதால், 100 ரூபாய் கட்டண தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved