news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் பறவைகளால் சேதம்
tv

Also Watch

tv

Read this

அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் பறவைகளால் சேதம்

கடலூர், சேல்விழி

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDM Paddy damged

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே, அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை பறவைகள் நாசம் செய்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். சேல்விழி கிராமத்தில் ஏக்கர் கணக்கில் உள்ள நெற்பயிர்களை சிட்டுக்குருவி, மயில் போன்ற பறவைகள் கொத்தி தின்பதுடன், அவைகளை வீணாக்குவதாக விவசாயிகள் கூறினர். மழை வெள்ள பாதிப்பை சமாளித்த நிலையில், தற்போது பறவைகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

9
17 hrs 57 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved