news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மயிலாடுதுறை அருகே வாழை மரங்கள் சாய்ந்து சேதம்
tv

Also Watch

tv

Read this

மயிலாடுதுறை அருகே வாழை மரங்கள் சாய்ந்து சேதம்

ஆறுபாதி, மயிலாடுதுறை

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MYD Banana tree damaged

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆறுபாதி கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள், பலத்த காற்றுடன் கூடிய மழையால் சாய்ந்து பல லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். குலை தள்ளிய வாழை மரங்கள், மொட்டு விடும் தருவாயில் உள்ள வாழை மரங்கள் என 500க்கும் மேற்பட்ட வாழைகள் தரையோடு சாய்ந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

2
0 min agoshare
பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved