Also Watch
Read this
By: Web Team

ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே சாலை விரிவாக்கம் பணியின் போது 4 கடைகள் சரிந்து விழுந்த நிலையில், ஆத்திரமடைந்த உரிமையாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்ட போது 4 கடைகள் சரிந்து விழுந்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved